
இப்பேர்து புதிதாக அவர் செய்துள்ள விளம்பர ஒப்பந்ததால், நிர்வாண போஸ் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விலங்கு வதைக்கு எதிரான அமைப்பின் விளம்பரங்களில் விரைவில் ப்ரியா ஆனந்த் தோன்றப் போகிறாராம். பல பிரபலங்கள் உடம்பில் ஆடையணியாமல், விலங்குகளை வதைக்காதீர்கள் என்ற விளம்பர பட்டையை மட்டும் அணிந்தபடி போஸ் கொடுப்பார்கள். அப்படீன்னா ப்ரியா ஆனந்தும் இப்படித்தான் போஸ் கொடுக்கப் போகிறாரா? என்ற கேள்வி ஒலித்து கொண்டே இருக்கிறது.
No comments:
Post a Comment