news

Thursday, May 17, 2012

இந்து கடவுள் காளி படத்துடனான பியர் வகைக்கு எதிர்ப்பு


அமெரிக்காவில் இந்து கடவுளான காளிதேவியின் படத்துடனான பியர் வகை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பியருக்கு 'காளி மா' என பெயரிடப்பட்டுள்ளது.
இது காளிதேவியையும் இந்து மதத்தைதையும் அவமதிக்கும் செயல் என இந்து மத வாதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பாக தாம் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்திடம் முறையிடவுள்ளதாக இந்து மத விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதி இணைப்பாளர் ஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment