சில தினங்களாக இலங்கையில் தமிழ் இணையத்தளங்களை பார்வையிடாமல்
முடக்கிய இலங்கை அரசு, இலங்கை ஊடகவியலாளர்களையும், இலங்கையில் இருந்து
இயங்கும் ஊடக நிறுவனங்களையும் முடக்கி இருக்கிறது.
இந்நிலையில், ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP), இலங்கை சுதந்திரக் கட்சி (SLFC), மக்கள் விடுதலை முன்னணி (JVP) போன்ற அரச சார்பான உத்தியோகபூர்வ இணையத்தளங்களும் இனந்தெரியாத சில புலம்பெயர் விசமிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்படி அரச சார்பான இணையத்தளங்களை ஒருவர், குறித்த ஒரு குழுவினர் தான் கைப்பற்றியுள்ளதாக தம்மால் கருத முடிகின்றது என அரச கட்சி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சில அரச இணையத்தளங்களை கைப்பற்றுவதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அரச சார்பான தளங்களைக் கைப்பற்றியுள்ள மர்ம சக்திகளின் நோக்கம் என்ன, இவர்களின் பின்னால் யார் இயங்குகின்றார்கள் என்பன தெரியாத இலங்கை அரசு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
இலங்கை அரசைப் பற்றிய உண்மைகளை வெளியிடும் ஊடகங்களை முடக்கியும், ஊடகவியலாளர்களை அடக்கி வரும் இந்நிலையில் அரச சார்பு தளங்கள் மீதான இப்பாரிய தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
அத்தோடு புலம் பெயர் நாடு ஒன்றிலிருந்து அரசுக்கு எதிரான இந்த தாக்குதலில் இன்னும் பல இலங்கை அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் முடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது கிடைத்துள்ள தகவலின் படி கீழே இணைத்துள்ள இணையத்தளங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
http://epdp.net/
http://jvpnews.com/
http://slfpnews.com/

அதில் ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன் பங்கேற்றனர்.
பக்கத்து ஊரில் ரேக்ளா பந்தயம் நடக்கவே, அதில் கலந்து கொள்ளும் காளை வெற்றி மகுடம் சூட்டுகிறார்.
வரதராஜன்
தன்னிடம் வேலையாளாக இருப்பவரின் தங்கையாக வரும் புவனா மீது மோகம்
கொள்கிறார். அவரை அடைய நினைக்கும் முயற்சியில் புவனாவின் அக்காவை கொலை
செய்து விடுகிறார். இதனால் தனித்து விடப்படும் புவனா உயிர் பிழைத்துக்
கொள்ள காளையின் வீட்டில் அடைக்கலமாகிறார். அவருக்கு காளையும் அடைக்கலம்
தருகிறார்.
இத்தனை பிரச்சினைகளையும் காளை சமாளித்தாரா? புவனாவை கரம் பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் 5 பாடல்கள். பொதுவாக என் மனசு தங்கம்
ரீமிக்ஸ் பாடல், சிம்பு பாடிய சுந்தர புருஷா பாடல் தாளம் போட வைக்கிறது.
நீங்கள் அனைவரும் skype பயன்படுத்துவீர்கள். அதில் பல நண்பர்களுடன்
உரையாடுவீர்கள். வெளிநாடுகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள்
உறவினர்களுடன் கதைத்து மகிழவும் போகமுடியாத திருமண நிகழ்வுகள் வேறுபல
நிகழ்வுகளை காணவும் பயன்படுத்து கின்றனர். (காதலர்களின் உரையாடல்கள் உட்பட)
இவற்றில் சிலவற்றை பத்திரப்படுத்தி வைக்க விரும்புவர். அவர்களுக்கே
இப்பதிவு . powergramo pro இவ் மென்பொருளை நிறுவியதும் skype ஐ on
செய்யவும். செய்தபின்னர் skype இன் மேற்புறத்தே allow பண்ணுமாறு ஒரு
கோரிக்கை வரும் அதனை allow பண்ணுங்கள் இனி உங்களது மென்பொருள் தயார்
நிலைக்கு வந்துவிட்டது.